டிசம்பர் 13, 14 இல் நடக்கப்போகும் விபரீதம் என்ன?
இவற்றை விண்வெளிக் குப்பைகள் என்றும் சொல்வார்கள். 2009ம் ஆண்டு நாசாவின் விண்கலமான STEREO-A இந்துபோன்ற 3200 இற்கும் மேற்பட்ட துகள்களை அவதானித் திருந்தது, மிகவும் பிரகாசமாக வந்து விழும் இத்துகள்கள் காற்று மண்டலத்திற்குள் நுழையும் போது உராய்வு காரணமாக எரிந்து பெருமளவு சாம்பலாகி விடும், மிகச் சிறியளவு துணிக்கைகளே பூமியை வந்தடையும், இதன் மூலம் பரந்தளவிலான பாதிப்பு ஏற்படாதெனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment